தமிழ்நாடு முழுவதும் distributor தேவை தொடர்புக்கு: +917418986741
உங்கள் தொழிலை நமது காயல் சமையல் பகுதியில் அறிமுகம் செய்ய விரும்பினால் : kpmsamayal@gmail.com
செக்கு எண்ணெய்க்கும், நாம் தற்பொழுது பயன்படுத்தும் நல்ல எண்ணெய்க்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள். இரும்பு உலக்கைகளை கொண்டு எல்லை ஆட்டி, எண்ணையை பிழிவார்கள். அப்போது கடுமையான வெப்பம் இந்த உலக்கை உருளைகளுக்கு இடையே ஏற்படுவதுண்டு. அந்த வெப்பத்தால் இயற்கையாகவே நெல்லெண்ணையில் சில சத்துக்கள் குறைந்துவிடும். செக்கில் எண்ணெய் ஆட்டும் போது, அதிகபட்சம் 35 டிகிரி வெப்பம் மட்டுமே இருக்கும். இதனால் இதன் உயிர் சத்துக்கள் அதன் தன்மையை இழப்பதில்லை. மரசெக்கில் அதிக அளவு வெப்பம் ஏற்படாது, அப்படி ஏற்பட்டாலும், அதில் கலந்து இருக்கும் கருப்படி வெப்ப நிலையை சரி செய்துவிடும். இதுவே நம் உடலுக்கு நன்மை பயக்கும் எண்ணெய்..
0 Comments